MEVIL (Medical Education Videos in Indian Languages)
| Language | Number of MEVIL Chapters As on Date |
| Tamil | 0 |
| Hindi | 0 |
| Malayalam | 0 |
The Great Indian Gene
Chamber 1 – Tamil Scholars “தமிழ்ப்பணியாற்றிய தமிழ்த்துறை சார்ந்த ஆளுமைகள்”
Chamber 3 – Experts Contributing for Growth of Tamilnadu “தமிழ்நாட்டு மக்களுக்கு தொண்டாற்றியவர்கள்”
| Standard Questions | |
| Clause 1 “தமிழ்ப்பணியாற்றிய தமிழ்த்துறை சார்ந்த ஆளுமைகள்” Under Clause 1 of the Project – Primary Identity to be as TAMIL Scholars Tamil Teachers and Instructors Must Have written Research books or Articles Must have written Published works in Tamil | 1.பிறந்த ஊர், குடும்பம் பற்றி ? 2.படித்த கல்வி நிலையங்கள், நினைவில் உள்ள ஆசிரியர்கள் பற்றி ? 3.செய்த தொழில் என்ன ? 4.செய்துள்ள தனித்துவமான தமிழ்ப்பணிகள் யாவை ? 5.செய்ய விரும்பும் தமிழுக்கான கனவுத்திட்டம் என்ன ? 6.ஆக்கங்கள் (நூல், படைப்புகள்) ? 7.பெற்றுள்ள அங்கீகாரம் (விருதுகள்) ? 8.தமிழில் பிடித்த இலக்கியப் பகுதி என்ன ? 9.பிடித்த தமிழ் நூல் எது ? 10.தமிழ் மொழியைப் பற்றிய கருத்து ? 11.இன்றைய தமிழ்ச் சமூகத்தில் விரும்பாத தன்மை எது ? 12.அடுத்த தலைமுறைக்குச் சொல்ல விரும்பும் செய்தி என்ன ? |
| Clause 2: “தமிழ்ப்பணியாற்றிய தமிழ்த்துறை அல்லாத ஆளுமைகள்” Includes – Engineers, Doctors, Legal Experts; Musicians, IAS Officers, Administrative Experts who have contributed for Tamil Development Primary Identity should NOT be TAMIL Language Scholar Basically From NON-Tamil Major Streams Includes – Tamil Speaking Persons Must have contributed to Tamil Development | 1.பிறந்த ஊர், குடும்பம் பற்றி ? 2.படித்த கல்வி நிலையங்கள், நினைவில் உள்ள ஆசிரியர்கள் பற்றி ? பணியாற்றிய இடங்கள் யாவை ? (Chronological Order) செய்துள்ள தனித்துவமான பணிகள் யாவை ? 5.தமிழ்நாட்டு மக்களின் சிந்தனை நிலைகளில் கடந்த 25 வருடங்களில் கண்கூடாகக் கண்ட மாற்றங்கள் என்ன ? நீங்கள் நூல்கள் ஏதாயினும் எழுதியுள்ளீர்களா ? பெற்றுள்ள அங்கீகாரம் (விருதுகள்) ? தமிழில் பிடித்த இலக்கியப் பகுதி என்ன ? பிடித்த தமிழ் நூல் எது ? தமிழ் மொழியைப் பற்றிய உங்களுடைய கருத்து ? இன்றைய தமிழ்ச் சமூகத்தில் நீங்கள் விரும்பாத தன்மை எது ? நீங்கள் அடுத்த தலைமுறைக்குச் சொல்ல விரும்பும் செய்தி என்ன ? |
| Clause 3: “தமிழ்நாட்டு மக்களுக்கு தொண்டாற்றியவர்கள்” Includes – NON-Tamil Speaking Persons; Engineers, Doctors and Legal Experts; Musicians, IAS Officers, Administrative Experts; But MUST have contributed to Development of Tamil Nadu & Pondicherry | 1.பிறந்த ஊர், குடும்பம் பற்றி? 2.படித்த கல்வி நிலையங்கள், நினைவில் உள்ள ஆசிரியர்கள் பற்றி ? பணியாற்றிய இடங்கள் யாவை? (Chronological Order) செய்துள்ள தனித்துவமான பணிகள் யாவை ? 5.தமிழ்நாட்டு மக்களின் சிந்தனை நிலைகளில் கடந்த 25 வருடங்களில் கண்கூடாகக் கண்ட மாற்றங்கள் என்ன ? நீங்கள் நூல்கள் ஏதாயினும் எழுதியுள்ளீர்களா ? பெற்றுள்ள அங்கீகாரம் (விருதுகள்) ? தமிழில் பிடித்த இலக்கியப் பகுதி என்ன ? பிடித்த தமிழ் நூல் எது ? தமிழ் மொழியைப் பற்றிய உங்களுடைய கருத்து ? இன்றைய தமிழ்ச் சமூகத்தில் நீங்கள் விரும்பாத தன்மை எது ? நீங்கள் அடுத்த தலைமுறைக்குச் சொல்ல விரும்பும் செய்தி என்ன ? |
| Clause 4: “தமிழ்நாட்டு மாணவர்களின் உயர்வுக்குத் துணை நின்றவர்கள்” Inclusion Criteria – Senior Medical Practitioners & Professors of All Subjects, who have served for more than 25 years Inside the State of Tamil Nadu & Pondicherry will be eligible to be Archived. As on Date, We concentrate in 2 States, later it will be expanded. | Q1. Birth to Schooling Q2. College UG Q3. College PG Q4. Role Model and Recall of Teachers Q5. Core Domain in Research and Publication Details Q6. Best Article Published by you. Q7. Memorable Events in Teaching Career (Best and Worst Student) Q8. Which Medical/ Surgical Principle you like to teach the most Q9. Domain of Medicine/ Surgery which, still you couldn’t understand Q10. Prediction of Expected Advances in Medical Research Q11. Advice to Junior Doctors Q12. Prediction of Future of Medical Education by 2050 |