முனைவர் தெ. ஞானசுந்தரம் (1941 – 2026)

முனைவர் தெ. ஞானசுந்தரம் (20.9.1941 – 25.1.2026) அவர்களின் வாழ்க்கை ஆவணம் 14 பகுதிகளாக அமைந்துள்ளது. அவரது வாழ்க்கையை கலைமாமணி முனைவர் சேயோன் அவர்கள் 2024 ஆம் ஆண்டு பதிவு செய்தார்கள்.
Prof Gnanasundaram
LA.C1.1.1 – About Birth அவரது பிறப்பு, குடும்பம் பற்றி.
LA.C1.1.2 – About School days பள்ளிப் பருவம் பற்றி
LA.C1.1.3 – About Teachers ஆசிரியர் பற்றி
LA.C1.1.4 – More About Teachers தனது ஆசிரியர்களான தமிழறிஞர்கள் பற்றி கருத்துரை
LA.C1.1.5 – About Pachayappaas College teachers பச்சையப்பன் கல்லூரி நினைவுகள் பற்றி
LA.C1.1.6 – About Vada mozhli வடமொழி சார்ந்த அனுபவங்கள்
LA.C1.1.7 – About being a teacher கல்விப்பணி சார்ந்த அனுபவங்கள்
LA.C1.1.8 – About Contribution to Tamil முத்தாய்ப்பான தமிழ்ப்பணிகள்
LA.C1.1.9 – About Tamil Research தமிழாய்வு சார்ந்த தரவுகள் – பகுதி 1
LA.C1.1.10 – More About Tamil Research தமிழாய்வு சார்ந்த தரவுகள் – பகுதி 2
LA.C1.1.11 About Thirukkural திருக்குறள் பற்றிய கருத்துரை
LA.C1.1.12 About Award Received பெற்ற சிறப்புமிகு விருதுகள்
LA.C1.1.13 – Viewpoint About Tamil அவர்களின் தமிழ் பற்றிய கருத்துரை
LA.C1.1.14 – Message to Future Generations அடுத்த தலைமுறைக்கு அறிவுரை

.
இந்த வாழ்க்கை ஆவணத்தை மயிலை திருவள்ளுவர் தமிழ் சங்கமும் ஒரு ரூபாய் அறிவியல் தமிழ் மன்றமும் சேர்ந்து உருவாக்கியுள்ளன.

Add your first comment to this post